முதன்மைக் கல்வி அலுவலர்கள் ,
தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் , அவர்களது பள்ளியில் + 1 பயிலும் மாணாக்கரின் மார்ச் 2020 மேல்நிலை மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான நுழைவுச் சீட்டுக்களைப் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1 . தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி + 1 மாணாக்கருக்கான மார்ச் 2020 , மேல்நிலை முதலாமாண்டு தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களைப் www . dge . tn . gov . in என்ற இணையதளத்திற்கு சென்று ( click here to access online portal - HSE March 2020 First Year - School User ID – Password ) 19 . 02 . 2020 ( பிற்பகல் 3 . 00 மணி ) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .
2 . + 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை , மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வின் போது மீண்டும் எழுதும் + 2 பள்ளி மாணாக்கருக்கு தனியாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்படமாட்டாது . அம்மாணாக்கர் எழுதவுள்ள + 2 தேர்வுகளுக்கான பாடங்களோடு , தேர்ச்சி பெறாத + 1 பாடங்களின் விவரங்களையும் பதிவு செய்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டாக பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .
3 . பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . எக்காரணங்கொண்டும் பதிவிறக்கம் செய்வதற்கான நாட்கள் நீட்டிக்கப்படமாட்டாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...