Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏப்ரல் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் ?

ஏப்ரல் மாத இறுதியில் மாநகராட்சி உள்ளிட்ட
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் சேர்த்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத மத்தியிலோ அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive