பொதுத்தேர்வு மையங்களில் தேர்வு பணியில் ஈடுபவர்கள்
செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி
கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள் னது தமிழகத்தில் 10ஆம் வகுப்பு ,
பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும்
பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது . அதன் படி இந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு
மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிகிறது இதற்கான தேர்வு முடிவுகள்
ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...