கணிதம் , விலங்கியல் , இயற்பியல் போன்ற
முக்கிய பாடங்களில் 40 சதவீதம் வரை திறனறி மற்றும் மறைமுக கேள்விகள் இடம்பெறக்கூடும் . அதில் 10 முதல் 20 சதவீதம் வரையான வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன . அதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமின்றி பாடங்கள் சம்பந்தமாக விரிவாக படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . மேலும் , சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைகுறையும் . அதேநேரம் மெல்ல கற்கும் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாது . அவர்கள் தேர்ச்சிபெறக்கூடிய வகையிலான வினாக்களுக்கும் கணிசமான பங்களிப்பு தரப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...