Home »
» நிரந்தரப் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியை தேவை ( விண்ணப்பிக்க கடைசி தேதி 12.02.2020)
![CULTURE CULTURE](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO4ch1vTrogOLnuExSRWbpyPIXGo_W5ImnCK8mm-uVFir9RVKzrrQx8rn2CSySG78tL-RMNLnGNrkso67GL0ztuvg_w7iSSZDYklxDkvMw1IVBdnV11-RlvHIp5xRZA8Hxyazx-lV0I-Ah/s320/CULTURE.jpg)
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் Most Backward
Class ( வட்டாச்சியரால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் )
இளங்கலைப்பிரிவில் வரலாறு பாடம் மற்றும் பி . எட் . பட்டம் . ஆசிரியர்
தகுதித்தேர்வில் ( TET ) 60 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும் . இந்த நியமனம் அரசின் விதிகளுக்கு உட்பட்டது .
ஊதிய விகிதம் : அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் . சுய
விவரங்களடங்கிய விண்ண ப்பங்களை 12 . 02 . 2020 அன்று மாலை 4 . 00 மணிக்குள்
கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...