5 & 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பாக சில நாட்களாக குழப்பமான கருத்துகள் மக்களையும், மாணவர்களையும் குழப்பி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக
அமைச்சர் செங்கோட்டையன் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
*மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு எழுதுவர்.
*5 குழந்தைகள் படித்தாலும் அதே பள்ளியில் தேர்வு எழுதலாம்.
*மாணவர்களின் கற்றல் திறனை அளவிடக்கூடிய மத்திய அரசின் திட்டமே இது.
*மூன்று ஆண்டுகளுக்கு முழுத்தேர்ச்சி என்பது உறுதியாகும்.
*அதே பள்ளியில் தேர்வு எழுதலாம் என்பதற்கான ஆணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...