5 & 8 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தேர்வு எழுதுவார்கள் என நேற்று செய்தி
வெளியானது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது "அது வதந்தி
என்றும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு எழுதுவார்கள்"
என்றும் கூறினார்.
நீட்தேர்விற்கு எதிர்ப்பு எழுந்தபோது வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. எதிர்ப்பு குரல்கள் குறைந்து தேர்வு மையங்களை அருகிலேயே அமைக்க வேண்டும் என்று மாறியது. அதுபோல் இத்தேர்வு விசயத்திலும் தேர்வு வேண்டாம் என்ற குரல்கள் மாறி அந்தந்த பள்ளியிலே தேர்வு வேண்டும் என கேட்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...