தமிழ்நாடு மேல் நிலைக் கல்விப் பணி – 2020 - 21 ஆம்
கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் (அனைத்து
பாடங்களுக்கும்) பற்றிய உத்தேச மதிப்பீடு கோருதல் – தொடர்பாக !
2020 - 21ஆம் கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டினை தயார் செய்ய வேண்டியுள்ளதால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் - 1ல் 31 . 05 . 2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை , முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி சார்பான விவரமும் , படிவம் - 11ல் அப்பணியிடங்களின் சுருக்கம் ஆகிய விவரங்களை ( jdhssed @ nic . in ) என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கும் , முதன்மைக் கல்வி அலுவலரால் ஒப்பமிடப்பட்ட படிவங்களை இணை இயக்குநர் ( மேநிக ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கும் 10 . 01 . 2020க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள் .
மேலும் , ஓய்வுபெறும் காலிப் பணியிட விவரங்கள் முழு வடிவில் அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏதுமின்றி மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சரியான விவரங்களை தொகுத்து அனுப்பிவைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...