தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமா தேர்வுதேதி அறிவிக்கப் பட்டுள்ளது.தேர்வு துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு எழுத உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 3 முதல் ஜூன் 19 வரை நடத்தப்படும்.முதலாம் ஆண்டு தேர்வு ஜூன் 4 முதல் 22 வரை நடத்தப்படும்.
பாட வாரியான தேர்வு நாள் அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...