சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு எழுதவுள்ள, தனி தேர்வர்களுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2வுக்கான பொதுத்தேர்வுகள், பிப்., 15ல் துவங்க உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட்டுகளை, பள்ளிகள் வாயிலாக, சி.பி.எஸ்.இ., வழங்கி வருகிறது. இதையடுத்து, தனி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், நேற்று வெளியிடப்பட்டன.
ஹால் டிக்கெட்டுகளை, சி.பி.எஸ்.இ.,யின் http://cbse.nic.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
ஹால் டிக்கெட்டுகளை, சி.பி.எஸ்.இ.,யின் http://cbse.nic.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...