சென்னை உயர்நீதிமன்ற சென்னை மற்றும் மதுரைக்கிளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் ( WP , WA , etc - ) வழக்குகள் அல்லாமல் பள்ளிக் கல்வி இயக்ககம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் ( District court , District Sessions court , Labour tourt , Disaricu Munsiff | court . Judicial Magistrate court ) ஆகியவற்றில் பிறந்த தேதி மாற்றம் , பள்ளி முகவாண்மை வழக்குகள் ( Management agency disputes ) நிலம் தொடர்பான வழக்குகள் ( Land disputes ) குற்ற வழக்குகள் மற்றும் இதனைப் போன்ற பிற வழக்குகளும் இருந்து வருகின்றன . மேற்சொன்ன வழக்குகளின் மீது உரிய தொடர் நடவடிக்கை மற்றும் ஆய்வு செய்ய ஏதுவாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மேற்சொன்ன கீழமை நீதிமன்ற வழக்குகள் குறித்த விபரத்தினை 19.01.2020க்குள் losed@nic .in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு தவறாது சமர்ப்பிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» கல்வித்துறை வழக்குகள் தொடர்பான விபரத்தினை உடன்அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
கல்வித்துறை வழக்குகள் தொடர்பான விபரத்தினை உடன்அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற சென்னை மற்றும் மதுரைக்கிளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் ( WP , WA , etc - ) வழக்குகள் அல்லாமல் பள்ளிக் கல்வி இயக்ககம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் ( District court , District Sessions court , Labour tourt , Disaricu Munsiff | court . Judicial Magistrate court ) ஆகியவற்றில் பிறந்த தேதி மாற்றம் , பள்ளி முகவாண்மை வழக்குகள் ( Management agency disputes ) நிலம் தொடர்பான வழக்குகள் ( Land disputes ) குற்ற வழக்குகள் மற்றும் இதனைப் போன்ற பிற வழக்குகளும் இருந்து வருகின்றன . மேற்சொன்ன வழக்குகளின் மீது உரிய தொடர் நடவடிக்கை மற்றும் ஆய்வு செய்ய ஏதுவாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மேற்சொன்ன கீழமை நீதிமன்ற வழக்குகள் குறித்த விபரத்தினை 19.01.2020க்குள் losed@nic .in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு தவறாது சமர்ப்பிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...