தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் கும்பாபிசேகம் பிப்ரவரி 5 ஆம் சிறப்பாக
கொண்டாடப்பட இருக்கிறது. விழாவை மாவட்டத்தில் உள்ள அனைவரும் சிறப்பாக
கொண்டாடும் வகையில் பிப்.5 அன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட
ஆட்சியர் அறிவிப்பு.
விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.22 ஆம் நாள் வேலை நாளாக செயல்பட வேண்டும் என்றும் அறிவிப்பு.
விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.22 ஆம் நாள் வேலை நாளாக செயல்பட வேண்டும் என்றும் அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...