அறிவிப்பு எண் . 03 / 2020 நாள் 08 . 01 . 2020 | 1 . இளநிலை உதவியாளர் / கணக்கு , பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக , தகுதியுள்ள அனைவரிடமிருந்து கணினி அடிப்படையிலான தேர்விற்கு 10.02 .2020 முதல் 09 .03 .2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும் , முன்னாள் இராணுவ வீரர்கள் , ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த ( Retrenched Employees ) பணியாளர்களும் , கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம் :
-

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...