Home »
» அரசுப்பள்ளி மாணவனுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி - முதல்வர் பழனிசாமி உத்தரவு
பள்ளி சமையல் கூடம் இடிந்து விழுந்ததில் வலது கையை
இழந்த தேனி மாணவனுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி
உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுவரும் மாணவனின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...