அனைத்து மாணவச்
செல்வங்களுக்கும், ஆசிரிய நண்பர்களுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்...
திருக்குறள்
அதிகாரம்:மெய்யுணர்தல்
திருக்குறள்:358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
விளக்கம்:
அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.
பழமொழி
There is no substitute for hard work.
கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவுமில்லை.
இரண்டொழுக்க பண்புகள்
1. எனது பள்ளி வளாகத்தின் தூய்மை, பசுமை எனது படிப்பு எனது முக்கிய குறிக்கோள்கள்.
2. இந்த வருடம் முழுவதும் என் குறிக்கோள்கள் நிறைவேற பாடுபடுவேன்.
பொன்மொழி
தன்னம்பிக்கை, விடாமுயற்சி ,திட்டமிடல் இவையே வளர்ச்சிக்கு அடிப்படை திறன்கள் ...
------F.P ஷ்மித்
பொது அறிவு
1. எந்த வகை பசு நாளொன்றுக்கு 25 முதல் 30 லிட்டர் வரை பால் கொடுக்கும்?
ஜெர்சி பசு.
2. விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் உயிரினம் எது?
மண்புழு
English words & meanings
Somatology – science of human body as the branch of it's origin .மனிதனின் உடற் பண்புகளை ஆயும் அறிவியல்.
Saute - fried quickly in a little hot fat. வாணலியில் இட்டு வரட்டப்பட்ட
ஆரோக்ய வாழ்வு
வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம் .இதற்கு காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் புண் குணமாகும்.
Some important abbreviations for students
Jr - Junior.
Sr - Senior
நீதிக்கதை
திருக்குறள் நீதிக்கதைகள்
கழுதையின் தந்திரம்
குறள் :
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
விளக்கம் :
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.
கதை :
ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.
ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.
ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம், நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும் என வேண்டிக் கொண்டது.
நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல் என உறுமியது ஓநாய். ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.
காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறிற்று.
ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.
கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.
நீதி :
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.
செவ்வாய்
Art & English
💁 Crazy English language facts-3
Only one word in all of English word has the letters X, y and z in order Hydroxyzine this unique word is type of medicine that prevent sneezing and anxiety
🌸 English quiz
11 letter Indian city is I am
Hints ::
2,4,10 is a Unit of Length .
Last 6 letters is a Fruit Name.
9,5,3 is a Soap Name.
1,8,3 is used by a Student
7,8,3 letters is a Bird Name.
6,7,5,3 is an organ in the Face.
The answer is :
🌸 Pondicherry
இன்றைய செய்திகள்
14.01.20
🌸இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்கள் வாங்கப்படுவதாக பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் தெரிவித்தார்.
🌸இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.
🌸விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி கன்னியா குமரி கடலில் கை, கால்களை கட்டியபடி கேரள வீரர் ரதீஷ்குமார் (வயது 31) 800 மீட்டர் தூரத்தை ½ மணி நேரத்தில் நீந்தி சென்றார்.
🌸2019-20 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.
🌸இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் இன்று முதல் துவங்க உள்ளது.
🌸கிளாசிக் டென்னிஸ் போட்டியில், 3 ஆண்டுக்கு பிறகு செரீனா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். மேலும் பரிசுத்தொகையை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும் அறிவித்தார்.
Today's Headlines
🌸Defense Secretary Ajay Kumar has said that 200 warplanes are being purchased for the Indian Air Force.
🌸 Sri Lankan Prime Minister Mahinda Rajapakse is due to visit India next month.
🌸On the day of Vivekananda's birth,Kerala born swimmer Rathiskumar swims in kanniyakumari sea for about 800-meter-long with in 1/2 an hour by tying both his leg and hands
🌸Chief Minister Edappadi Palanisamy announced in the Assembly that in the year 2019-20120 all 12,524 village panchayats and 528 panchayats in Tamil Nadu will implement "The Amma Youth Sports Scheme".
🌸One day cricket series between India and Australia began today
🌸 In Classic Tennis, Serena won the title of champion after 3 years. She also announced that the gift will be given to people who was affected by wildfire victims.
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...