Home »
» Flash News : NMMS - மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி அறிவிப்பு.
![20190924231828 20190924231828](https://1.bp.blogspot.com/-j3QOU7TEt7w/Xe5HZhG9TlI/AAAAAAAAoCY/3njMUs2xh3cV5Bwcc9BW1N-I6hM_HSFnACLcBGAsYHQ/s320/20190924231828.jpg)
1.12.2019 அன்று நடைபெறவிருந்த தேசிய வருவாய் வழி
மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு தொடர் கன மழை காரணமாக தேர்வர்களின் நலன்
கருதி ஒத்திவைக்கப்பட்டது.
15.12.2019 அன்று இத்தேர்வினை நடத்தலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்விற்கன நுழைவுச் சீட்டினை 10.12.2019 அன்று
முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...