Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

54135

தொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு

தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* நீலகிரி 4 தலுகா ( குந்தா,  உதகை,  குன்னூர்,  கோத்தகிரி )  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


* சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.





2 Comments:

  1. Kalpakkam la school vekiranga leave tym layum

    ReplyDelete
  2. Nellai Leave Kedaiyatha

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive