மாற்றியமைக்கப்பட்ட புதிய துறை தேர்வு தேதிகள் :
டிச . 22ம் தேதி முதல் , 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள் , உள்ளாட்சி தேர்தல் காரண மாக , ஜன . , 5 முதல் , 12 வரை நடக்கும் . டில்லி உட்பட , 33 மையங்களில் தேர்வு நடக்கும் தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை , டிச . , 27 முதல் , ஜன . , 12க்குள் தேர்வாணையத்தின் , www.tnpsc .gov . inல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் . இத்தகவலை , டி . என் . பி . எஸ் . சி . , தெரிவித்து உள்ளது .
ABSTRACT OF
TIME TABLE-DECEMBER- 2019
Days and
Dates of Written Examinations:-
The Forenoon
session will commence from 09.30 a.m. and the afternoon session will commence
from 02.30 p.m. (for further details see the Time Table)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...