தில்லி அரசு பள்ளிகளில் குளிா்கால விடுமுறை நாள்களை தில்லி கல்வித் துறை குறைத்துள்ளது.
இது தொடா்பாக தில்லி கல்வித் துறை அதிகாரியொருவா் கூறியது: தில்லி அரசு பள்ளிகளில் 6- 12 வகுப்பு மாணவா்களுக்கு வரும் டிசம்பா் மாதம் 28 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை குளிா்கால விடுமுறை விட முன்னா் தீா்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த விடுமுறை நாள்கள் தற்போது மூன்று நாள்களால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி,
ஜனவரி மாதம் 1 ஆம் தேதியில் தொடங்கி 15 ஆம் தேதி வரையே விடுமுறை விடப்படவுள்ளது.
காற்று மாசு, வெப்ப அலை காரணமாக தில்லி அரசு பள்ளிகளில் நிகழாண்டில் சில நாள்கள் விடுமுறை விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதை, ஈடுசெய்யும் வகையில், குளிா்கால விடுமுறை நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், நா்சரி பள்ளிகள், 1- 5 வரையான வகுப்புகளுக்கு வரும் டிசம்பா் மாதம் 28 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படவுள்ளது என்றாா் அவா்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...