Home »
» நீட் பயிற்சி வகுப்பு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
உள்ளாட்சி தேர்தல் காரணமாக இன்று முதல் ஜனவரி 2-ம் தேதி வரை தமிழகத்தில்
412 மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நடைபெற இருந்த
பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...