
*தமிழகம்,கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் 3 மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. என்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 12மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...