ஐந்தாம்
வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தேர்வர்களின்
விவரங்களை தயாரித்தல் தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் Cluster Resource Centre ( CRC ) ஆக செயல்படும் பள்ளிகள் மற்றும் CRC பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் விவரம் ( Except : CBSE , ICSE & KV ) ( பள்ளி எண் / UDISE CODE ) மற்றும் அப்பள்ளிகளின் மூலம் ஐந்து / எட்டாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பாடம் / பயிற்று மொழி வாரியாகவும் , பிற்சேர்க்கை 3 - ல் குறிப்பிட்டுள்ள விவரங்களினையும் " Excel Format " - ல் இத்துடன் இணைத்தனுப்பப்படும் படிவங்களின்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குகென தனித்தனியே தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
தேர்வுத் துறையின் மூலம் உரிய அறிவுரை வழங்கப்படும் போது இவ்விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன்கண் நேரடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .
முழு விவரங்களுக்கு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...