2020ஆம்
ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல். அதில், மொத்தம் 23 நாட்களுக்கு பொது
விடுமுறை. இதில் அதிகபட்சமாக ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 5
நாட்களும், அதற்கடுத்தபடியாக அக்டோபா் மாதத்தில் 4 நாட்களும், ஏப்ரல்
மாதத்தில் 3 நாட்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்
தினம், மொஹரம் பண்டிகை உள்ளிட்ட பொது விடுமுறை தினங்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எந்த
ஒரு விடுமுறை தினமும்இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் பின்வருமாறு:
ஜனவரி 11 - ஆங்கில புத்தாண்டு,
ஜனவரி 15 - பொங்கல்,
ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்,
ஜனவரி 17 - உழவர் திருநாள்,
ஜனவரி 26 - குடியரசு தினம்,
மார்ச் 25 - தெலுங்கு வருட பிறப்பு,
ஏப்ரல் 1 - கூட்டுறவு வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு,
ஏப்ரல் 6 - மஹாவீர் ஜெயந்தி,
ஏப்ரல் 10 - புனித வெள்ளி,
ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் பிறந்த தினம்.
மே 1 - மே தினம்,
மே 25 - ரம்ஜான்,
ஆகஸ்ட் 1 - பக்ரீத்,
ஆகஸ்ட் 11 - கிருஷ்ணஜெயந்தி,
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்,
ஆகஸ்ட் 22 - விநாயகர் சதுர்த்தி,
ஆகஸ்ட் 30 - மொஹரம்
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி,
அக்டோபர் 25 - ஆயுதபூஜை,
அக்டோபர் 26 - விஜயதசமி,
அக்டோபர் 30 - மிலாடி நபி
நவம்பர் 14 - தீபாவளி,
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்
மேலே கொடுக்கப்பட்ட பொது விடுமுறை
தினங்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அலுவலர்களும்
மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் மாநில அரசின்
அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் என அனைத்திற்கும் பொருந்தும்.
குடியரசுத் தினம், மொஹரம் பண்டிகை உள்ளிட்ட பொது விடுமுறை தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எந்த ஒரு விடுமுறை தினமும்இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் பின்வருமாறு:
ஜனவரி 11 - ஆங்கில புத்தாண்டு,
ஜனவரி 15 - பொங்கல்,
ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்,
ஜனவரி 17 - உழவர் திருநாள்,
ஜனவரி 26 - குடியரசு தினம்,
மார்ச் 25 - தெலுங்கு வருட பிறப்பு,
ஏப்ரல் 1 - கூட்டுறவு வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு,
ஏப்ரல் 6 - மஹாவீர் ஜெயந்தி,
ஏப்ரல் 10 - புனித வெள்ளி,
ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் பிறந்த தினம்.
மே 1 - மே தினம்,
மே 25 - ரம்ஜான்,
ஆகஸ்ட் 1 - பக்ரீத்,
ஆகஸ்ட் 11 - கிருஷ்ணஜெயந்தி,
ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்,
ஆகஸ்ட் 22 - விநாயகர் சதுர்த்தி,
ஆகஸ்ட் 30 - மொஹரம்
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி,
அக்டோபர் 25 - ஆயுதபூஜை,
அக்டோபர் 26 - விஜயதசமி,
அக்டோபர் 30 - மிலாடி நபி
நவம்பர் 14 - தீபாவளி,
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்
மேலே கொடுக்கப்பட்ட பொது விடுமுறை தினங்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அலுவலர்களும் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் என அனைத்திற்கும் பொருந்தும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...