Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய தண்ணீர் விருதுகள் 2019 - தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை

images%252867%2529
2-வது தேசிய தண்ணீர் விருதுகள் 2019 , தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

டிச.31-ம் தேதி வரை  தண்ணீரை சிறந்த முறையில் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் சிறந்த பள்ளிகளை விருதுக்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive