Home »
» கணித திறனறிவு தேர்வு ( 05.01.2020 ) - மாணவர்கள் பங்குபெறுவது தொடர்பான செயல்முறைகள்!
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின்
செயல்முறைக் கடிதத்தில் 5,6,7,8 ஆகிய
வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு சென்னை - 25, தமிழ்நாடு அறிவியல்
மற்றும் தொழில் நுட்பவியல் நிறுவனம் மூலம் கணித திறனறிவு தேர்வு
05.01.2020 அன்று நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...