Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : TNPSC - தொகுதி 4 தேர்வு முடிவுகள் மிகக் குறைந்த நாட்களில் வெளியீடு

TNPSC - Group 4 Examination Sep 2019 Results Published 
IMG_20191112_195545
மிகக் குறைந்த ( 72)  நாட்களில் தொகுதி -4 முடிவுகள் வெளிள்யீடு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 ல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் உள்ள 6491 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 19 / 2019 ஐ 16.06.2019 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு 01.09.2019 முற்பகல் அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 16,29,865 விண்ணப்பதாரர்கள் 301 தாலுகாக்களில் உள்ள 5575 தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 
 




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive