ஒவ்வொரு பள்ளியிலும் காலை வழிபாட்டுக்
கூட்டத்திற்கு முன்னர்
15நிமிடங்களும் மாலை 45 நிமிடங்களும் உடல் சார்ந்த பயிற்சிகள் ( Physical
Activities ) அளிக்கப்படும் பட்சத்தில் மாணவர்களின் உடற்தகுதி ( Physical
fitness ) மேம்படுவதோடு தனித்திறன், ஆளுமை மேம்பட்டு, கற்றல் திறனும்
அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்பதால் இதனை செயல்பாட்டுக்குக் கொண்டுவர
அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து
முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...