மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் 26.11.2019 அன்று அரசியலமைப்பு
தினம் கொண்டாடப்பட வேண்டுமென்றும் 14.04.2029 அன்று Dr.அம்பேத்கார் ஜெயந்தி
கொண்டாடப்பட வேண்டுமென்றும் சுற்றறிக்கை பெறப்பட்டுள்ளது.
இணைப்பிலுள்ள செயல்பாடுகாளை 26.11.2019 முதல் 14.04.2020 வரை நிகழ்வுகளை செயல்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- மாநில திட்ட இயக்குநர்
இணைப்பிலுள்ள செயல்பாடுகாளை 26.11.2019 முதல் 14.04.2020 வரை நிகழ்வுகளை செயல்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- மாநில திட்ட இயக்குநர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...