மேற்கண்ட பட்டியலில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுகின்ற இடைநிலை ஆசிரியர்களின் இனி வருங்காலத்தின் நிலை என்ன? தெளிவு படுத்துங்கள்
முதுகலை பட்டத்துடன் கூடிய உரிய கல்வித்தகுதிகள் இருந்தும் அவர்களின் உண்மை நிலை புறக்கணிக்கப்படுவதேன். அனைத்து ஆண்டுகளிலும் இவர்களது தகுதி புறந்தள்ளப்படுவதேன். மேற்கண்ட அறிவிப்பினை மேற்கொண்டால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளிகளுக்கு கீழிறக்கம் செய்யப்படுவார்களா? அவ்வாறு செய்யப்படுவார்களாயின் தங்களது பணிமூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு அங்கு குறைந்த பட்சம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் கிடைக்குமா?
அரசு மற்றும் அரசு உதவி நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பதவியர்வு அளிக்கப்படுவதாக மேற்கண்ட பட்டியல் விளக்குகின்றது. அவ்வாறெனில் அவர்களுக்கு இங்கு அதே பணிமூப்பு கிடைக்க சட்ட வழிவகைகள் உள்ளதா? பணிமூப்பு கிடைக்காவிட்டால் அவர்கள் அத்னை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்?
முப்பது ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தினை கையிலெடுக்கும் அரசு 01.04.2003 க்கு பின்னர் பணிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் முப்பது ஆண்டுகள் பணி முடிக்கும் போது விருப்ப ஓய்வுடன் ஓஉவூதியம் அல்லது கட்டாய ஓய்வூதியம் அளிக்க வழிவகைகள் உள்ளனவா???
மேற்கண்ட பட்டியலில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுகின்ற இடைநிலை ஆசிரியர்களின் இனி வருங்காலத்தின் நிலை என்ன? தெளிவு படுத்துங்கள்
ReplyDeleteமுதுகலை பட்டத்துடன் கூடிய உரிய கல்வித்தகுதிகள் இருந்தும் அவர்களின் உண்மை நிலை புறக்கணிக்கப்படுவதேன். அனைத்து ஆண்டுகளிலும் இவர்களது தகுதி புறந்தள்ளப்படுவதேன். மேற்கண்ட அறிவிப்பினை மேற்கொண்டால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளிகளுக்கு கீழிறக்கம் செய்யப்படுவார்களா? அவ்வாறு செய்யப்படுவார்களாயின் தங்களது பணிமூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு அங்கு குறைந்த பட்சம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் கிடைக்குமா?
ReplyDeleteஅரசு மற்றும் அரசு உதவி நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பதவியர்வு அளிக்கப்படுவதாக மேற்கண்ட பட்டியல் விளக்குகின்றது. அவ்வாறெனில் அவர்களுக்கு இங்கு அதே பணிமூப்பு கிடைக்க சட்ட வழிவகைகள் உள்ளதா? பணிமூப்பு கிடைக்காவிட்டால் அவர்கள் அத்னை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்?
ReplyDeleteமுப்பது ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தினை கையிலெடுக்கும் அரசு 01.04.2003 க்கு பின்னர் பணிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் முப்பது ஆண்டுகள் பணி முடிக்கும் போது விருப்ப ஓய்வுடன் ஓஉவூதியம் அல்லது கட்டாய ஓய்வூதியம் அளிக்க வழிவகைகள் உள்ளனவா???
ReplyDelete