நேற்று வெளியிடப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வு
பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான
தேதிகள் ஒதுக்கப்படவில்லை
இது குறித்து பல்வேறு மாவட்டப் பொறுப்பாளர்களிடம் இருந்து மாநில தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து,
உடனடியாக,
_பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்_
ஆகியோரை மாநிலத் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபொழுது
*பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு
மாறுதல் முடிந்த பிறகு ஏற்படும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில்
எந்தெந்த பணியிடங்கள் உபரிப்பணியிடங்கள் என இணைய வழி கலந்தாய்வில்
கண்டறிவது கடினமாகும்*
ஆகையால் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும்
*காலி பணியிடங்களை ஆய்விற்கு உட்படுத்தி உபரிப்பணியிடங்களை நீக்கி
காலிப்பணியிடங்களை வரைவு செய்து காலிப்பணியிடங்களுக்கு விரைவில் பிறிதொரு
நாள் கலந்தாய்வு நடத்தப்படும்* என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...