பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் என்ற புதிய
பதவி உருவாக்கப்பட்டு, முதல் ஆணையராக திருமதி.ஷிஜி தாமஸ் வைத்யன் நியமனம்
துறையின் 7. இயக்குநர்களும் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவர்
ஆணையருக்கான அலுவலகம், ஊதியம்,அலுவல் பணி குறித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடு
G.O 4799 , DATE : 14.11.2019
பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய IAS ஆணையராக திருமதி.சிஜி தாமஸ் வைத்யன் அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...