தேசிய
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 36
திரைப்பட தயாரிப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநர், புகைப்படக்
கலைஞர், எலக்ட்ரீசியன். லைட்மேன், இருண்ட அறை உதவியாளர் போன்ற பல்வேறு
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: National Council of Educational Research and Training
மொத்த காலியிடங்கள்: 36
பணியிடம்: புதுதில்லி
பணிமற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Film Producer - 012.
பணி: Sound Recordist Grade-I - 01
பணி: T.V. Producer Grade-I - 01
பணி: Assistant Engineer Gr. ‘A - 05
பணி: T. V. Producer Grade-II - 02
பணி: Script Writer - 01
பணி: Cameraman Grade-II - 02
பணி: Engineering Assistant - 01
பணி: Audio Radio Producer Grade III - 01
பணி: T. V. Producer Grade-Ill - 03
பணி: Field Investigator - 01
பணி: Technician Grade-I - 07
பணி: Floor Assistant - 02
பணி: Film Assistant - 02
பணி: Photographer Grade-Il - 01
பணி: Electrician - 01
பணி: Lightman - 01
பணி: Dark Room Assistant - 01
பணி: Carpenter - 01
பணி: Film Joiner - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதியினை பார்த்து, தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.
வயதுவரம்பு: 25 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை Secretary, NCERT at New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ncert.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Under Secretary, CIET NCERT, Sri Aurobindo Marg, New Delhi-110016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ncert.nic.in அல்லது http://www.ncert.nic.in/announcements/vacancies/vacancies.html என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.11.2019
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...