தற்போது வாட்ஸ் அப்பில்
ஓய்வுபெறும் வயது 60 அல்லது 33 ஆண்டு காலம் பணி காலம் நிறைவு இதில் எது முந்தியதோ அது அமல்படுத்தப்படும் என்று ஒரு செய்தியை தீவிரமாக பார்வேர்ட் செய்து வருகிறார்கள் அதை பற்றி சிறிது பார்ப்போம் இதுபோன்று செய்திகள் வரும்பொழுது மிகக்கவனமாக பார்வேர்ட் செய்யப்பட வேண்டும் .இது மத்திய அரசின் பர்சனல் அண்டி ட்ரெய்னிங் டிபார்ட்மென்டல் மூலம் மத்திய அரசு பணியாளர் 33 வருடம் சர்வீஸ் அல்லது 60 வயது எது முந்தியதோ அதில் அவர் ஓய்வுபெற அனுமதிக்கப்படவேண்டும் என்ற ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. அதை நிதி துறைக்கு பர்சனல் அண்ட் ட்ரெயினிங் டிபார்ட்மென்ட் அனுப்பியுள்ளது .

எனவே அதற்குள் ஆணை வந்து விட்டது போல எல்லோரும் வாட்ஸ் அப்பில் பகிர்கிறார்கள்
மேலும் இது மாநில அரசுகளுக்கு பொருந்தாது ..
மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் அவர்களின் தற்போதைய வயது 60
. எனவே யாரும் இதைப் பற்றிய கவலை வேண்டாம் அங்கே அமல்படுத்திய பிறகு இங்கே வருகின்ற அரசு இதை ஆலோசனை செய்து நடைமுறைப் படுத்துகிறதா என்பதை பார்ப்போம் அப்படியே நடைமுறை படுத்தினாலும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக கூட்டும் முடிவை தமிழக அரசு எடுக்காது
எனவே இந்த பரிந்துரையை தமிழக அரசு அமல்படுத்தாது என்றே நம்புவோம் வீணான வதந்திகளை பரப்பாதீர்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...