5,
8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை
3 ஆண்டுகளில் இருந்து மேலும்
நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்.
*பொதுத்தேர்வு
குறித்த மக்களின் கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள்
இத்தேர்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து
கொண்டு, விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை- செங்கோட்டையன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...