10th New Study Material ( New Books Based )
- 10th Tamil - Slow Learners Study Material | Mr. R. Balakrishnan - Tamil Medium Download Here
அன்பிற்கு இனிய இணையதள ஆசிரியருக்கு வணக்கம்
நான் பத்தாம் வகுப்பு தமிழ் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான எளிய
வழிகாட்டி தயாரித்து உள்ளேன். இந்த வழிகாட்டி தமிழ் ஆசிரியர்களுக்கும்,
மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அதனை தங்கள் இணையத்தில் பதிவேற்றம்
செய்யுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு,
இரா.பாலகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர் ( தமிழ்),
அரசு மேல்நிலைப் பள்ளி, ஏனாதிமங்கலம்.
திருக்கோவிலூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...