Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DSE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி 2019 - 2020 ஆம்
கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டது.அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பாணை வெளியிடப்பட்டது.

தீர்ப்பாணையின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அரசாணை அனுப்பப்பட்டது - வழக்கு தொடுத்தவர்களின் பெயர்பட்டியல் தகவலுக்கான அனுப்புதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் பெயர் பட்டியல்.

Name List - Download here...






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive