Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தானியக்கஞ்சி செய்முறை!


ராகி-1/4 Kg
பாசிப்பயிறு -1/4 Kg
சிவப்புச்சோளம்-1/4Kg
கம்பு-1/4 Kg
கருப்புச் சுண்டல்-1/4 Kg
சிவப்பு அரிசி-1/4 Kg
பார்லி அரிசி -1/4 Kg
சோயா பீன்ஸ்-1/4 Kg
ஜவ்வரிசி-1/4 Kg
பாதாம் பருப்பு-100 gm
முந்திரி-100 gm
பிஸ்தா-100 gm
ஏலக்காய்-25 gm
நிலக்கடலை-1/4 kg
பொட்டுக்கடலை-1/4 kg
இவைகளை இளவட்டமாக வறுத்து பொடி செய்து சுடு தண்ணீர் அல்லது பாலில் கலந்து உப்பு அல்லது சர்க்கரை கலந்து தம் குழந்தைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதன் எடை மொத்தம் 3kg 75gm இதன் விலை ₹580 மட்டுமே.இது என்னுடைய பாட்டன் பூட்டன் முப்பாட்டன் சொல்லிக்கொடுத்தது கலப்படம் இல்லாதது.100% புரதம் நிறைந்தது.ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்ற பிராண்டுகளை தவிர்க்கவும்.சந்தேகத்திற்கு அழைக்க 9865445156




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive