பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது
தொடர்பாக
கடந்த சில தினங்களுக்குமுன் நாளிதழில் செய்தி
வெளியிடப்பட்டிருந்தது அந்த செய்தி தவறானது தகவல்களை நம்ப வேண்டாம்.
இதுதொடர்பாக தவறான நபர்களிடம் பணத்தை கொடுத்தும் ஏமாற வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...