வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில்
கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என
எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்
சீதா லெட்சுமி வெளியிட்ட அறிவிப்பு : சென்னையில் பள்ளிகள் அனைத்தும் இன்று
வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
Public Exam 2025
Latest Updates
Home »
» சென்னையில் பள்ளிகள் இயங்கும் - ஆட்சியர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...