Home »
» மதிய நேரங்களில் உணவு உண்டபின் ஏன் தூக்கம் வருகிறது ??
மதிய நேரங்களில் உணவு உண்டபின் ஏன் தூக்கம் வருகிறது??
உணவு உண்ட பிறகு இன்சுலின் அளவு உடலில் உயர்வதால் அது மெலடோனின் என்கிற
ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்தும். இதனால் மயக்க நிலை ஏற்படும்.மேலும் வேலையில் கவனமின்மை ஏற்பட்டு, பணியை சரி வர செய்ய இயலாத நிலை
உண்டாகும். வைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய்
போன்ற பழவகைகளை சாப்பிடுவதால் சோர்வு நீங்கும். தேவையான தூக்கம், அளவான
உடற்பயிற்சி, சரிவிகித உணவுப்பழக்கம், உணவை மென்று உண்ணுதல் போன்றவற்றினால்
மதிய தூக்கத்தை தடுக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...