அரசுப் பள்ளிகளில் வரும் 6 மாத காலத்தில் கணினி வசதி ஏற்படுத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தமிழ், ஆங்கில மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். தற்போது 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விஜயதசமி சிறப்புச் சேர்க்கையின் போது, 50 ஆயிரம் மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அரசுப் பள்ளிகளில் வரும் 6 மாத காலத்தில் கணினி வசதி, பொலிவுறு வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்படும். இதனால், அரசுப் பள்ளிகளை நோக்கி பெரும்பாலான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்".
அரசுப் பள்ளிகளில் வரும் 6 மாத காலத்தில் கணினி வசதி, பொலிவுறு வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்படும். இதனால், அரசுப் பள்ளிகளை நோக்கி பெரும்பாலான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்".
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...