திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி
திட்டத்திலிருந்து Quality Components அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வி
பயிற்றுவிக்கும் அறிவியல் மற்றும் கணிதப் பட்டதாரி ஆசிரியர்கள் களப்பணி
மேற்கொள்ளும் வகையில் Teachers Exchange Programme செயல்பாட்டிற்கு 40
சிறந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு
கல்வி மாவட்டத்திற்கு 6 பட்டதாரி ஆசிரியர்கள் ( 3 அறிவியல் + 3 கணிதம்)
மற்றும் 4 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ( 2 அறிவியல் + 2 கணிதம்) என
மொத்தம் 10 ஆசிரியர்கள் வீதம் பட்டியல் அனுப்ப உத்தரவு.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» Teachers Exchange Programme - செயல்பாட்டை மேற்கொள்ள ஆசிரியர்களின் பட்டியலை அனுப்பிவைக்க ஆணை!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...