தமிழகம்
முழுவதும் அனைத்து வகை பள்ளிகளில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி இரண்டு மாத
காலத்திற்கு புற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு
பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்தவும்,
புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும்
புற மதிப்பீடு செய்யப்படுகிறது. கடந்த 2016 – 2017 மற்றும் 2018-2019 ஆம்
ஆண்டிலும் இது நடத்தப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டிலும் தேசிய திட்டமிடல்
மற்றும் நிர்வாக நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில்
புறமதிப்பீடு செய்யப்பட உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட
ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் உட்பட மூன்று பேர் கொண்ட குழு வரும்
அக்டோபர் 3ம் தேதி முதல் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை பள்ளிகளில் ஆய்வு
செய்ய உள்ளது.
பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வையின் போது பள்ளியில் இருக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் :
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...