1 ப்ரைட்னஸ் டர்ன் ஆஃப் செய்யுங்கள்..!
நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைப் நீண்ட நேரம் நீடித்து வைக்க
விரும்பினால், முதலில் உங்கள் போனின் பிரைட்னஸ் டர்ன் ஆஃப் செய்யுங்கள்
பிரைட்னஸ் அதிகம் இருப்பதால் உங்கள் போனின் பேட்டரி அதிகம் செலவழிகிறது
2 போனின் பேக்ரவுண்ட் கலர்
உங்களிடம் AMOLED டிஸ்பிளே கொண்ட போனாக இருந்தால், உங்கள் போனின்
பேக்ரவுண்ட் ப்ளாக் வைக்க வேண்டும் இதன் மூலம் உங்கள் பேட்டரி குறைவாகவே
செலவாகும்
3 ட்ரெக்கிங் லொகேஷனை ஆஃப் செய்யுங்கள்
உங்கள் போனில் ட்ரெக்கிங் லொகேஷன் ஆஃப் செய்யுங்கள், இதன் மூலம் உங்கள்
பேட்டரி லைப் அதிக நேரம் நீடிக்கும் உண்மையில் மொபைலில் இருக்கும் ஆப்
பயனரின் லொகேஷனை ட்ராக் செய்யும் இதன் மூலம் உங்கள் பேட்டரி அதிகம்
செலவாகும்.
4 உங்களுக்கு தேவை இல்லாத ஆப் டெலிட் செய்யுங்கள்
உங்கள் மொபைல் போனில் தேவை இல்லாத ஆப் இருந்தால் அதை நீங்கள் முதலில்
டெலிட் செய்ய வேண்டும், நீங்கள் பேஸ்புக் பயன்படுத்துகிறீர்கள் என்றால்
நீங்கள் அதன் லைட் வெர்சன் பயன்படுத்தலாம், இதை தவிர E காமர்ஸ் வெப்சைட்
ஆப்களையும் டெலிட் செய்யுங்கள் இது போன்ற அதிக ஆப் உங்களின் பேட்டரியை
அளித்து விடுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...