Home »
» மதிப்புமிகு இயக்குநர் உடனான அனைத்து _மாவட்ட கல்வித்துறை காணொளிகாட்சி கூட்டத்தில் அறிவிக்கப் பட்டதகவல்கள்?
🖥வருகின்ற 3.10.19 முதல் அனைத்து நடுநிலை பள்ளிகளுக்கும் _பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமுல்படுத்தப்படுகிறது.
🖥அதற்கான தகவல்களான போட்டோ, ஆதார் விவரங்கள் வருகின்ற நாட்களில் சேகரித்து
_கணினியில் உள்ளீடு செய்ய இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...