தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக
*மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கோகிலா தங்கசாமி* அவர்களும்,
சென்னை தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி நிறுவன தலைவர்
*முனைவர். சிந்தை.செயராமன்* அவர்களும் பயிற்றுநராக கலந்துகொண்டு
*குழந்தைகள் மனம் மகிழும் வகையில் தமிழ் கற்பித்தல் மற்றும் பாடங்களை இணைத்துக் கற்பிக்கும் முறைகள்* என்னும் தலைப்பில் கலந்துரையாட உள்ள ஆசிரியர்களுக்கான அசத்தல் கருத்தரங்கில் பங்கேற்றுப் பயனடைய அழைக்கின்றோம்..
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
,படித்துக்கொண்டிருக்கும் ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் என அனைவருக்குமான கருத்தரங்கம்.
*இடம்*
ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி
அமராவதி புதூர்
காரைக்குடி
*நாள்*
21.09.2019
சனிக்கிழமை
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும்
*தேநீர் மற்றும் மதிய உணவு* வழங்கப்படும்..
மேலும் *கருத்தரங்க சான்றிதழும்* வழங்கப்படும்
வெளியூரில் இருந்து வருகை தரும் ஆசிரியர்களுக்கு தங்குமிட வசதி கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்து தரப்படும்.
*பங்கேற்பு கட்டணம்*
ரூ 200(இருநூறு மட்டும்)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...