Home »
» எந்தவொரு குழந்தையும் பள்ளியில் படிப்பை நிறுத்தினாலும் பொதுத்தேர்வு காரணமாக இருக்கும்: கமல்ஹாசன்
எந்தவொரு குழந்தையும் பள்ளியில் படிப்பை நிறுத்தினாலும் பொதுத்தேர்வு காரணமாக இருக்கும் என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டுவந்தால் மன அழுத்தமே அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...