சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். முதல்வர் ஒப்புதலை பெற்ற பிறகு ஒரு வாரத்தில் பின்லாந்து நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் அனுப்பப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்கள் பின்லாந்து நூலகங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். தமிழக ஆசிரியர்கள் பின்லாந்து நாட்டிற்கு சென்று பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» ஆசிரியர்கள் பின்லாந்து நாட்டிற்கு சென்று பயிற்சி பெற திட்டம்
ஆசிரியர்கள் பின்லாந்து நாட்டிற்கு சென்று பயிற்சி பெற திட்டம்
சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். முதல்வர் ஒப்புதலை பெற்ற பிறகு ஒரு வாரத்தில் பின்லாந்து நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் அனுப்பப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்கள் பின்லாந்து நூலகங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். தமிழக ஆசிரியர்கள் பின்லாந்து நாட்டிற்கு சென்று பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...