தமிழகத்தில்
நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் கமராஜர்நகர் உள்ளிட்ட
இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேட்பு மனு தாக்கல் - செப்டம்பர் 23
வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் - செப்டம்பர் 30
தேர்தல் நடைபெறும் நாள் - அக்டோபர் 21
வாக்கு எண்ணிக்கை - அக்டோபர் 24
kastam..
ReplyDeleteஇந்த ஆண்டு நடைபெறுமா?
ReplyDeleteஎப்போது தான் நடத்துவீர்கள்?
ReplyDelete