நம்முடைய குறிக்கோளை, கனவைச் சொல்லும் போது நமது நண்பர்கள்கூட சிரிப்பார்கள்
எப்படி அது முடியும் எனக் கேட்பார்கள். நான் எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக விரும்புகிறேன் எனகூறியபோது, எனது நண்பர்கள் உன்னால் எப்படி முடியும் என கேட்டு சிரித்தார்கள். என்னை நம்பவில்லை.
ஆனாலும், நான் விடாமுயற்சியுடன் முயற்சித்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியகவே உயர்ந்தேன். சும்மா முயற்சி செய்து பார்ப்போம்; வந்தால் வரட்டும் இல்லை என்றால் விட்டுவிடுவோம் என நினைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நிச்சயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் விசாரிப்பேன்" என்ற ஆட்சியரின் அக்கறை வெளிப்பட்டபோது மாணவிகள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...